திராவிட நீதி மக்கள் கட்சி (D.N.M.K)

திராவிட நீதி மக்கள் கட்சி (தி.நீ.ம.க) {D.N.M.K} என்பது தமிழ்நாட்டில் செயல்படும் அரசியல் கட்சியாகும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு அன்பு மனம் இஜாஸ் அஹமது அவர்களால் தொடங்கப்பட்டது

மேலும் சில தகவல்.

நிறுவனர். தலைவர் அன்பு மனம் இஜாஸ் அஹமது

கொடியின் வண்ணங்கள்.

மஞ்சள் கருப்பு மஞ்சள் மையத்தில் ஐந்து முனை சிவப்பு ஒற்றை நட்சத்திரம்

நோக்கங்கள்

தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாப்பதும்
செம்மொழியான தமிழ் மொழி பாதுகாப்பதும்

கொள்கைகள்.

திராவிட சித்தாந்தங்களை நிலை நாட்டுதல்

அநீதி அழியட்டும் திராவிட நீதி வெல்லட்டும்

Copyright DNMKPARTY © 2026 . All rights reserved.         |       Designed By Navilan Technologies